Salaar
கேஜிஎஃப் இயக்குனர் இயக்கத்தில் அஜித் படம் கன்ஃபார்ம் தானா?.. பின்னணியில் இருக்கும் பிரபலம்!..
நடிகர் அஜித் கண்டிப்பாக கேஜிஎஃப் இயக்குனர் படத்தில் சீக்கிரம் நடிப்பார் என்றும் பின்னணியில் இந்த பிரபலம் தான் அதற்கு பாலமாக உள்ளார் என்றும் கூறுகின்றனர்.





