சமந்தாவும் சூப்பர் ஸ்டார் தான்!.. ஆலியா பட்டை வைத்துக் கொண்டே ஓ பேபியை புகழ்ந்த இயக்குனர்!..

ஆலியா பட் நடித்துள்ள ஜிக்ரா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சமந்தா பங்கேற்ற நிலையில், அவரை இயக்குனர் திரிவிக்ரம் சூப்பர் ஸ்டாருடன் ஒப்பிட்டு பாராட்டினார்.

Samantha: அட்வைஸ் பண்ண ரசிகர்கள்… கடுப்பான சமந்தா கொடுத்த பதிலடி!… அப்படி என்னத்தயா சொன்னீங்க!…

கொஞ்சம் வெயிட் போடுங்கள் என்று ரசிகர்கள் அட்வைஸ் கூறிய நிலையில் அதற்கு நடிகை சமந்தா பதிலடி கொடுத்திருக்கின்றார்.