இத்தனை நாளா இப்படி இல்லையே!.. இந்த சனம் ஷெட்டியை எங்க ஒளிச்சி வச்சிருந்தீங்க!.. தூக்கம் காலி!..
பால் பப்பாளி போல பளபளப்பு மேனியை காட்டி ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலம் கவர்ந்து இழுத்துள்ளார் பிக் பாஸ் பிரபலம் நடிகை சனம் ஷெட்டி. இதுவரை உன்னை இப்படி பார்த்ததே இல்லையேம்மா என ரசிகர்கள் ஆச்சரியத்தில் அரண்டு போய் உள்ளனர். பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்ற சனம் ஷெட்டி 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் பெரிதாக எந்த ஒரு படமும் ஓடவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு … Read more