sandy-dp

குட்டி டான்சர்…மகனின் பெயரை அறிவித்த சாண்டி – கியூட் போட்டோ ஷூட்!

தமிழ் சினிமாவின் நடன கலைஞரான சாண்டி கலா மாஸ்டரிடம் மாணவனாக நடனத்தை கற்றுக்கொண்டார். அதன் பிறகு நடன கலைஞனாக தமிழ் சினிமாவில் பல படங்களில் ஹீரோக்களுக்கு நடனங்களை