ஹாலிவுட்டுக்கு செல்லும் சரத்குமார் மகள்!.. வரலட்சுமிக்கு அடித்த குபேர யோகம்!.. கல்யாண அதிர்ஷ்டமா?..
நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் முக்கியமாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது ஹாலிவுட்டிலும் அறிமுகமாகப்போவதாக தகவல்கள்





