கமலின் சதிலீலாவதி படம் எங்கிருந்து சுட்டது தெரியுமா?!.. வெளிவராத தகவல்!..

Sathi Leelavathi: கமல்ஹாசன் குணா, மகாநதி, ஹேராம் உள்ளிட்ட பல சீரியஸான கதைகளில் நடித்திருந்தாலும் பல காமெடி படங்களிலும் நடித்திருக்கிறார். பேசும்படம், மைக்கேல் மதன காமராஜன், மும்பை