நான் ஒரு 25 பொண்ணுங்கள கல்யாணம் செஞ்சிருக்கேன்.! வயசானாலும் உங்க வாய் குறையலயே.!

பாகுபலி பிரபாஸ் நடிப்பில் அடுத்தடுத்து பிரமாண்ட திரைப்படங்களாக கொடுத்து வருகிறார். கடைசியாக வெளியான சாஹோ திரைப்படம் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால், ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.