இயக்குனருக்கு பயத்தை உண்டாக்கிய செந்தூர பாண்டி பட்டிமன்றம்… லியோனி சொன்ன அசத்தல் தீர்ப்பு!
2023ல் ஆர்.விஜயகுமார் இயக்கத்தில் வெளியான படம் அழகிய கண்ணே. இந்தப் படத்தில் பிரபல பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவகுமார் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.





