என்கிட்ட கொஞ்சம்! அவன்கிட்ட கொஞ்சம்! கண்ட்ராவி – திவ்யாவை பற்றி அர்னவ் திடீர் குற்றச்சாட்டு
சின்னத்திரையில் பல பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டு வருகின்றனர். அதே சமயம் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தும் வருகின்றனர். இதற்கு உதாரணமாக அடுத்தடுத்து நிகழ்ந்த