pandian

போற போக்குல கடையை மூடிருவாங்க போல!.. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்‘ சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்?..

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இந்த சீரியல் ஆரம்பித்த முதல் டிஆர்பியில் ரேட்டிங்கில் முதல் இடத்தையே தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. மேலும் அண்ணன்