இவங்களுக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா?.. பிரபல சீரியல் வில்லி நடிகையின் மோசமான மறுபக்கம்!..
கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக தனது திரைப்பயணத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை தேவிப்பிரியா. வெள்ளித்திரை சின்னத்திரை என்று மாறி மாறி கலக்கிக் கொண்டிருப்பவர் தேவிப்பிரியா. குறிப்பாக சின்னத்திரையில் மக்களுக்கு...
