இதுக்கு ‘இந்தியன்’ படத்தையே ரீ ரிலீஸ் செய்திருக்கலாம்! கலாய்த்த சீரியல் நடிகை
நேற்று உலகெங்கிலும் இந்தியன் 2 திரைப்படம் ரிலீஸ் ஆகி ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அனைவரும் எதிர்பார்த்து இருந்த கமல் சங்கர் கூட்டணியில் பிரம்மாண்டமாக தயாராகி





