என்னைக் கட்டுறவங்க ரொம்ப கஷ்டப்படுவாங்க – விரக்தியில் பேசிய ஷாலின் ஜோயா!
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகனவர் ஷாலின் ஜோயா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பெரும்





