இந்திய சினிமாவே அலறப்போகுது!… விஜய் – வெற்றிமாறன் இணையும் படத்தின் கதை இதுதானாம்!…
தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என கவனிக்கத்தக்க சிறந்த திரைப்படங்களை இயக்கி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் வெற்றிமாறன். இவர் இயக்கும் திரைப்படங்கள் விருதுகளை குவிக்கும்....
