‘பேய காணோம்’ படப்பிடிப்பில் மீராமிதுன காணோம்!.. கதறும் இயக்குனர்…
எப்போதும் சர்ச்சையான கருத்துக்களை பேசி பரபரப்பை ஏற்படுத்தி வந்தர் மீராமிதுன். அவரை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை என்றாலும் தன்னை பிரபலமாக அவரே நினைத்து கொள்வார். அழகிப்போட்டிகளில் மோசடி செய்ததாக புகாரில் சிக்கினார். பிக்பாஸ்...
