silk_main_cine

ரூம் கூட இல்லாம அவதிப்பட்ட சில்க் சுமிதா…அதுக்கு கூட சேலையத்தான் யூஸ் பண்ணாராம்…

80 களில் தன் கவர்ச்சியால் அனைவரையும் கதிகலங்க வைத்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. வண்டிச்சக்கரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன் அறிமுகத்தை உறுதி செய்தார்