வயசான காலத்துல இதெல்லாம் தேவையா?.. தன்னுடன் ஆட வந்த நம்பியாரிடம் வாய்க்கொழுப்பை காட்டிய சில்க்.. சும்மா இருப்பாரா?..
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜிக்கு எப்பேற்பட்ட மதிப்பும் மரியாதையும் இருந்து வந்ததோ அதே அளவுக்கு வில்லன் கதாபாத்திரத்தில் பிரபலமான நம்பியாருக்கும் அதே அளவு மரியாதையை கொடுத்து வந்தது