Arasan: மதுரையில் மாஸ் பண்ணும் சிம்பு.. ஒரே கறி விருந்து சாப்பாடுதான்.. ரசிகர்கள் உற்சாகம்
சிம்பு மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் தயாராகி வரும் திரைப்படம் அரசன். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கின்றது. முதல் கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் துவங்கி





