சிம்பு – தேசிங்கு பெரியசாமி படம் டிராப் ஆகிறதா?!.. என்னப்பா சொல்றீங்க?!.. நடப்பது என்ன?..
Simbu: சிம்பு படம் என்றாலே பஞ்சாயத்துக்கு பஞ்சமிருக்காது. சிம்புவால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் திரையுலகில் பலரும் இருக்கிறார்கள். சிம்பு சரியாக படப்பிடிப்புக்கு வரமாட்டார்.. திடீரென சம்பளத்தை ஏற்றி கேட்பார்





