Simbu: படம் டிராப் ஆகல! சிம்பு படம் குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்..
சமீபகாலமாக சிம்பு வெற்றிமாறன் படம் குறித்த செய்திதான் சமூக வலைதளங்களில் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. தக் லைஃப் படத்திற்கு பிறகு சிம்பு ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில்தான் நடிக்க இருந்தார்.





