சிம்பு சொன்ன மாதிரியே செஞ்சு காட்டிட்டாரு.. அடுத்தடுத்த அப்டேட்டுக்கு இதுதான் காரணமா?
மாநாட்டில் நடந்த மேஜிக்: பல பெரிய நடிகர்களின் படங்கள் ஒவ்வொன்றாக ரிலீஸ் ஆகும் நேரத்தில் சிம்புவின் நடிப்பில் படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.மாநாடு திரைப்படம்





