என்னங்க ஹரி சினிமாட்டிக் யூனிவர்ஸா… சிங்கம் படத்தில் இது நடக்க இருந்தது… ஆனா ஜஸ்ட்டு மிஸ்ஸு..
Hari: இயக்குனர் ஹரி தன்னுடைய படத்திலும் சினிமாட்டிக் யூனிவர்ஸை ட்ரை செய்ய நினைத்தாராம். ஆனால் அது ஒருசில காரணங்களால் நடிக்காமல் போனதாக தற்போதைய பேட்டி ஒன்றில் தெரிவித்து