ஷூட்டிங் ஸ்பாட்டில் கமலை வெறுப்பேத்திய கவுண்டமணி…! மன்னிப்பு கேட்க சொன்னா மானத்தையே வாங்கிட்டாரே!
Goundamani: லொள்ளு பிடிச்ச ஆள் என்றால் அது கோலிவுட்டில் கவுண்டமணிக்கு தான் முதலிடம். தான் யாரை பேசுகிறோம். அவர்கள் லெவல் என்ன எதையுமே யோசிக்காமல் தனக்கு தோணியை அடித்து விடுவார். இருந்தாலும் அவர்...
