நடுராத்திரியில் கதவைத் தட்டிய ரஜினி… ஆச்சரியத்தில் உறைந்து போன பிரபுதேவா..!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பல படங்களுக்கு கோரியோகிராபராக பிரபுதேவா பணியாற்றியுள்ளார். அதுல ஒண்ணுதான் சிவாஜி. ஷங்கர் இயக்கத்தில் சிவாஜி படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துக்கொண்டு இருந்தார். அப்போது





