siva

இந்தியாவையே உலுக்கிய சம்பவம்!.. அந்த கதையில் நடிக்க போகும் சிவகார்த்திகேயன்?..

தமிழ் சினிமாவில் புகழ் வாய்ந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான நடிகராக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார்.