அனிருத் கூடயும் முட்டிக்கிச்சா?!. அந்த இசையமைப்பாளரிடம் போன சிவகார்த்திகேயன்!..
Sivakarthikeyan: தனுஷால் சினிமாவில் வளர்ந்தவர்தான் சிவகார்த்திகேயன். தனது 3 படத்தில் எஸ்.கே.வை சின்ன வேடத்தில் நடிக்க வைத்தார் தனுஷ். அதன்பின் மெரினா படத்தின் மூலம் ஹீரோவானாலும் அந்த