Parasakthi: ‘பராசக்தி’ படத்துல நடிக்க நடிகை சொன்ன ஒரு பொய்! இப்படிலாம் சொல்வாங்களா?
இந்த பொங்கலுக்கு ரிலீஸான படங்களின் ரிசல்ட் யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக மாறியுள்ளது. நினைத்தது ஒன்னு.. நடந்தது ஒன்னுனு சொல்வாங்க. அப்படித்தான் இந்த பொங்கல் அமைந்திருக்கிறது. அரசியல் காரணங்களால்





