மோகன்லாலால் வெங்கட்பிரபுக்கு வந்த வாழ்வு!.. எஸ்.கே படம் சீக்கிரமே ஸ்டார்ட்!…
Mohanlal: சென்னை 28 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. நண்பர்கள் கூட்டத்தை வைத்துக்கொண்டு ஜாலியாக படமெடுப்பவர் இவர். இவரின் படங்களில் கதையும் சீரியஸாக இருக்காது.





