பேரை மட்டும் யூஸ் பண்ணி பல கோடிகளை அள்ளும் எஸ்.கே!.. தாய்க்கிழவி அப்டேட்!…

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் அவ்வப்போது எஸ்.கே புரடெக்‌ஷன் என்கிற தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். பெரும்பாலும் மினிமம் பட்ஜெட்டில் படமெடுப்பது இவரின்