SK 24: SK 23க்கே முடிவு தெரியல.. லிஸ்ட்ல சேர்ந்த அடுத்த படம்! ஆனால் நடந்ததுதான் வேற

SK 24: அமரன் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து என்னென்ன படங்கள் வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்

அந்த இயக்குனருடன் எஸ்.கே?!.. ஃபிளாப் கொடுத்தும் திருந்தலயே!. நல்லாதானே ‘போகுது!..

தீபாவளிக்கு வெளியான அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்றுள்ளது. விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் வசூலினை இப்படத்தின் வழியாக சிவகார்த்திகேயன் முறியடித்து இருக்கிறார்.