மூனு படம் சீரியஸா போச்சி!. அடுத்த படம் பாருங்க!.. ஹைப் ஏத்தும் எஸ்.கே!….
சின்னத்திரையில் தொகுப்பாளராக பணிபுரிந்து அதன்பின் சினிமாவில் நுழைந்து தனக்கென ஒரு பெரிய இடத்தை பிடித்தவர் சிவகார்த்திகேயன். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற திரைப்படங்கள் இவரை