shankar

ஷங்கர் பண்ன அந்த வேலை!. கடுப்பாகி சினிமாவில் நடிப்பதையே நிறுத்திய சாலமன் பாப்பையா!..

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்தவர் சாலமன் பாப்பையா. பட்டிமன்றம் மூலம் இவர் மக்களுக்கு பிரபலமானவர். தமிழில் பல இலக்கியங்களையும், திருக்குறள், புறநானூற்று உள்ளிட்ட பல