ஓவர் பந்தா காட்டி ரஜினி படத்தை இழந்த அனிருத்!.. இதெல்லாம் தேவையா புரோ!..
தனுஷுடன் இணைந்து அவரின் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களிடம் பிரபலமானவர் அனிருத். இவரின் ரஜினியின் உறவுக்காரரின் மகனும் கூட. அந்தவகையில் தனுஷுக்கும் அவர் உறவினர் என்பதால் இருவரும் மிகவும்