அந்த இடுப்புலதான் எல்லாமே இருக்கு!.. ரஜினி பட நடிகையின் வைரல் புகைப்படங்கள்….
கேரளா மாநிலத்தை சொந்தமாக கொண்டவர் சவுந்தர்யா நஞ்சுடன். கல்லூரி காலத்திலிருந்தே சினிமாவில் நடிப்பது மற்றும் மாடல் துறை ஆகிவற்றில் ஆர்வம் கொண்டவர். ரஜினி நடித்த தர்பார் படத்தில் ஒரு பாடல் காட்சியில் தோன்றினார்....
