அந்த பையன் சினிமாவையே ஆள போறான்.. எஸ்.பி.பியிடம் பாலச்சந்தர் காட்டிய நடிகர்! யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் பல நட்சத்திரங்களை வளர்த்துவிட்டவர் இயக்குனர் பாலச்சந்தர். நாகேஷில் துவங்கி அவரால் பிரபலமான நடிகர்கள் பலர். பாரதிராஜாவிற்கு பிறகு தமிழில் புது முகங்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்தவர் பாலச்சந்தர். பாலச்சந்தரை குறித்து...
