Squid Game : ஏமாற்றிய சீசன் 2… ஸ்குவிட் கேம் சீசன் 3 அறிவிப்பை வெளியிட்ட நெட்பிளிக்ஸ்
Squid game: நெட்ஃபிளிக்ஸின் பிரபல தொடரான ஸ்குவிட் கேம் மூன்று குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி பிரபலமாக பேசப்பட்டது கொரியன் வெப் தொடரான





