வாரே வாவ்…! இப்ப நீ தான் டிரெண்டு…! கண்ணுலயே க்ளாமர் காட்டும் கே.ஜி.எஃப் நாயகி..
அண்மையில் வெளியாகி மாஸான ஹிட் கொடுத்த கே.ஜி.எஃப்-2 10000 திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் நடிகர் யஷ், நாயகி ஸ்ரீநிதி நடித்திருந்தனர். கே.ஜி.எஃப் -1 வெளியாகி வெற்றி