ajith

பிரச்சினை ஒரு பக்கம் இருந்தாலும் ஏணியாய் இருந்தவரை மறக்கலாமா? அஜித்துக்கு இருக்கும் பெரிய பொறுப்பு

Actor Ajith: இன்று தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பெரிய அந்தஸ்தோடு இருக்கும் நடிகர் அஜித். கோலிவுட்டிலேயே அதிக ரசிகர்களை கொண்ட நடிகராகவும் இருந்து வருகிறார். நடிப்பு