அரசன் படம் டிராப்பா?.. சிம்புவுக்கு பதில் வேறு நடிகரா?!.. நடப்பது என்ன?…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். அவர் ஒரு படத்தில் நடித்தால் அந்த படத்திற்கு கண்டிப்பாக பிரச்சினை வரும். பெரும்பாலும் சிம்புவால்தான் அது நடக்கும். அதாவது சிம்புவுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் ஏழாம்





