ஏய் சூரி சூப்பரப்பு!.. ஸ்கூல் பசங்கள பார்த்து அப்படியொரு வார்த்தை.. மாணவர்கள் முகமெல்லாம் சந்தோஷம்!

கடலூரில் படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் சூரி காரில் வந்து கொண்டிருந்த போது பள்ளி மாணவர்கள் அவரை அடையாளம் கண்டு சூழ்ந்து கொண்டனர். கார் கண்ணாடியை இறக்கி மாணவர்களைப்