சுப்பிரமணியபுரம் படம் அந்த இயக்குனர் எழுதிய கதையா?!.. இது தெரியாம போச்சே!…
Subramaniapuram: சசிக்குமார் எழுதி இயக்கி நடித்த திரைப்படம்தான் சுப்பிரமணியபுரம். 80களில் மதுரை மாவட்டங்களில் சுற்றி திரிந்த இளைஞர்கள் பற்றிய கதை இது. 80களில் நட்பு, காதல் போன்றவை





