குடும்பத்தையே பிளாக்மெயில் செய்த கார்த்தி!.. சினிமாவுக்கு வர என்னா வேலை பார்த்திருக்காரு!..
நடிகர் சிவக்குமாரின் மகன் கார்த்தி. அமீர் இயக்கிய பருத்திவீரன் படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம்