Karthi29: பீரியட் படம், பெரிய பட்ஜெட்… இயக்குனர் யாருன்னு பாருங்க!

தமிழ் சினிமாவின் மினிமம் கேரண்டி ஹீரோ என தாராளமாக கார்த்தியை சொல்லலாம். தற்போது ‘வா வாத்தியாரே’ படத்தில் பிசியாக இருக்கும் கார்த்தி கையில் 10 படங்களை வைத்திருக்கிறார்.