தப்பு பண்ணிட்டேன்!.. வீட்ல பிரச்சனை இருக்கு!. நீதிபதியிடம் கெஞ்சிய ஸ்ரீகாந்த்…..
Srikanth: போதை மருந்து பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றிருப்பது கோலிவுட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ரோஜாக்கூட்டம், பம்பரக்கண்ணாலே, பார்த்திபன் கனவு, மனசெல்லாம், நண்பன்