பரிதாபமான நிலையில் பவர்ஸ்டார்…வெளியான ஷாக்கிங் வீடியோ!
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் உடல்நிலை குன்றி மிகவும் வேதனைப்படும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் காமெடிய நடிகர்களில் ஒருவரான பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் 2013ம் ஆண்டு...
