ஓ! இதான் இப்படத்தில் டாப்ஸிக்கு அப்புடி நெருக்கமாக காட்சி இல்லையா? பாவம் தானுங்க!..
Taapsee: ஆடுகளம் ஐரீனை தமிழ் சினிமா ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள். மதுரையில் வசிக்கும் ஆங்கிலோ இந்தியன் பெண் கேரக்டராகவே அந்தப் படத்தில் டாப்ஸி வாழ்ந்திருப்பார்.