தண்ணீர் பாட்டில் தராததால் படத்தில் இருந்து விலகிய விவேக் பட நடிகை… இதுக்கெல்லாமா இப்படி பண்ணுவாங்க!!
கவியரசர் கண்ணதாசனின் மகனான அண்ணாதுரை கண்ணதாசன், விவேக்குடன் இணைந்து பல காமெடி காட்சிகளில் கலக்கியுள்ளார். இவர் ஒரு பிரபல இயக்குனரும் கூட. இந்த நிலையில் அண்ணாதுரை கண்ணதாசன் இயக்கிய “அலேக் மருது” திரைப்படத்தில்...
