டி.ஆர்.பி-யில் டாப்பில் இருக்கும் 5 சீரியல்கள்!.. நீச்சல் அடிக்க முடியாம தவிக்கும் எதிர்நீச்சல்

sun tv serials

Sun TV Serials: சின்னத்திரையில் பல தொலைக்காட்சிகளின் வளர்ச்சிக்கும் மிகவும் முக்கிய பங்காற்றுபவை சீரியல்களே. தொடக்கத்திலிருந்தே சீரியல்கள் என்பது மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதற்கு காரணம் சீரியல்களில் எடுக்கப்படும் கதைகள் அனைத்தும் மக்களின் நிஜ வாழ்க்கையுடன் ஒன்றிபோவதே ஆகும். மேலும் பெண்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு களமாகவும் சீரியல்கள் விளங்குகின்றன. பல தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அவைகளுக்குள்ளும் பல போட்டிகள் நிலவிக்கொண்டுதான் இருக்கின்றன. பெரும்பாலும் சன் டிவியில் ஒளிபரப்படும் … Read more

எதிர்நீச்சல்: வெளிச்சத்துக்கு வந்த ஈஸ்வரியின் கல்லூரி வேலை…வாயை கொடுத்து கதிரிடம் வாங்கி கட்டும் ஜனனி…

ethirneechal serial

Ethirneechal Serial: நேற்றைய எபிசோடில் கதிர், ஞானம் ஜீவானந்தத்தின் மகளை பார்த்திட அவள் யாரென்று தெரியாமல் தர்ஷினியிடம் யாரென்று கேட்க தர்ஷினியோ அம்மாவின் தோழியின் மகள் என கூறி சமாளிக்கிறாள். பின் ஈஸ்வரி அந்த இடத்திற்கு வர கதிருக்கு ஈஸ்வரிக்கும் இடையே பெரிய வாக்குவாதம் ஏற்படுகிறது. கதிர் ஈஸ்வரியிடம் அந்த குழந்தையை அவளுடைய வீட்டில் விட்டுவிடும்படி கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார். பின் அன்று இரவு நந்தினியின் மகள் நந்தினியிடம்  நீ எங்காவது போ அம்மா என கூறுகிறாள். … Read more

எதிர் நீச்சல்: வசமாய் சிக்கிய நந்தினி… சீறி பாய்ந்த மாமியார்… அதகளம் செய்த கதிர்…

ethirneechal serial

Ethir Neechal: சன் டிவியில் வெற்றிநடை போட்டு கொண்டிருக்கும் சீரியல் எதிர்நீச்சல். டி.ஆர்.பியில் நம்பர் 1 இடத்தை தக்க வைத்து கொண்டிருந்த இந்த சீரியலில் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து சமீபத்தில் மரணமடைந்தார். இவர் இருந்தவரை சீரியலை பார்ப்பதற்கு மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. ஆனால் தற்போது இவர் இல்லாத கதையை எவ்வாறு கொண்டு செல்வது என தெரியாமல் கதையை மற்ற கதாபாத்திரங்களை நோக்கி நகர்த்தி செல்கிறார் இயக்குனர். இதையும் வாசிங்க:இந்த ரேஞ்சுக்கு சம்பளம் கேட்டா … Read more

பிக்பாஸ் வீட்டில் இன்று வெளியேறப்போவது யார் தெரியுமா?…

biggboss

தமிழில் தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம் போல் இந்த முறையில் நடிகர் கமல்ஹாசனே இந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். வழக்கமாக 16 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு செல்வார்கள். இந்த முறை 18 பேர் சென்றனர். இதில், திருநங்கை நமீதா மாரிமுத்து கடந்த வாரம் திடீரென வெளியேறி விட்டார். சொந்த பிரச்சனைகள் எனவும், உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் வெளியேறிவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. இந்த வாரம் முதல் எவிக்‌ஷன் நடைபெறவுள்ளது. எனவே, இது தொடர்பான … Read more