நாட்டுக்குத்து பாடலுக்கு ஆஸ்கர் விருது!. ராஜமவுலி மீது செம காண்டில் ஆந்திரா திரையுலகம்..
ஆந்திர திரையுலகில் ஏற்கனவே சில திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் பாகுபலி திரைப்படம் மூலம் உச்சம் தொட்டவர் ராஜமவுலி. இந்த படத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன்