விஜய்யோட அந்த படம் ரிலீஸ் தள்ளிப்போக காரணமே நான் தான்!.. ஓபனாக ஒத்துக்கொண்ட சந்தானம்!..
நடிகர் விஜய்யை முதன்முறையாக அரசியலில் இழுத்து விட்டதே நான் தான் என நடிகர் சந்தானம் டிடி ரிட்டர்ன்ஸ் நெக்ஸ்ட் லெவல் படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். ஆர்யா





